shadow

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் அபார வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் துபாயில் நேற்று முதல் தொடங்கிய நிலையில் முதல் போட்டி இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி, இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஸ்கோர் விபரம்:

வங்கதேச அணி: 261/10 ரன்கள் 49.3 ஓவர்கள்

ரஹிம்: 144 ரன்கள்
முகமது மிதுன்: 63 ரன்கள்

இலங்கை அணி: 137/10 35.2 ஓவர்கள்

பெராரே: 29 ரன்கள்
தரங்கா: 27 ரன்கள்

ஆட்டநாயகன்: ரஹிம்

அடுத்த போட்டி பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும்

Leave a Reply