ஆசியன் சாம்பியன் டிராபி போட்டி: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி

1கடந்த சில நாட்களாக ஆசியன் சாம்பியன் டிராபி போட்டி நடைபெற்று வ்நத நிலையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மலேசியாவின், குவாண்டனில் நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான இந்த போட்டியில் இந்திய அணி முதல் பாதி நேரத்தில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தாலும் இரண்டாவது பாதியில் தலா ஒரு கோல் அடித்தது.

இந்நிலையில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இறுதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *