shadow

ஆசிய கோப்பை கிரிக்கெட்: த்ரில் வெற்றியால் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி போட்டி நேற்று துபாயில் இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா ஆசிய கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது

ஸ்கோர் விபரம்:

வங்கதேச அணி: 222/10  48.3 ஓவர்கள்

லிடான் தாஸ்: 121
சவும்யா சர்கார்: 33
மெஹிடி ஹசன்: 32

இந்திய அணி: 223/7  50 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 48
தினேஷ் கார்த்திக்: 37
தோனி: 36

ஆட்டநாயகன்: லிடான் தாஸ்
தொடர் நாயகன்: ஷிகர் தவான்

Leave a Reply