shadow

அஜித் இயக்குனரின் வெப்சீரியலில் அருவி நடிகை

அறிமுக இயக்குனர் அருண்பிரபு இயக்கிய ‘அருவி’ திரைப்படத்தில் பெரும்பாலான நட்சத்திரங்கள் புதுமுகங்களாக இருந்தாலும் அந்த படத்தில் நடித்த அனைவருமே பாராட்டப்பட்டனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக நாயகி அதிதிபாலனுக்கு பாராட்டுக்கள் குவிந்தது’

இந்த நிலையில் அருவி படத்தில் அதிதிபாலனுக்கு தோழியாக நடித்த நடிகை ஸ்வேதா, தற்போது இந்தியில் உருவாகும் வெப் சீரியல் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

இந்த வெப்சீரியலை இயக்குனர் வி.இசட். துரை என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த முகவரி உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்சீரியலில் நடிக்கவுள்ளது குறித்து நடிகை ஸ்வேதா இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

 

Leave a Reply