shadow
shadow

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், பிரபல நடிகருமான அருள்நிதி-கீர்த்தி திருமண வரவேற்பு நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply