shadow

ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை இந்த பெண் எங்கே ஒளித்து வைத்தார் தெரியுமா?

ஹெராயின் உள்பட போதை பொருள் கடத்துபவர்களை பல்வேறு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் போலிசார் பிடித்து வந்தாலும் போதைப்பொருள் கடத்தும் கும்பல் புதுப்புது டெக்னிக்குகளை பின்பற்றி வருகிறது.

அந்த வகையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 47 வயது பெண் ஒருவர் தனது பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு பயணமான இந்த பெண் தனது பின்பக்கத்தின் இரண்டு பக்கங்களில் பெரிய பெரிய பாக்கெட்டுக்களில் ஹெராயினை வைத்து கடத்தி வந்துள்ளார். ஆனால் இவரது நடையில், செய்கையில் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்த விமான நிலைய அதிகாரிகள் அவரை பெண் காவலர்கள் உதவியுடன் சோதனை செய்தபோது இந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply