shadow

rrc_banner

புவனேஸ்வரில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில்வேயில் 2015-2016 ஆம் ஆண்டிற்கான அப்ரண்டிஸ் பயிற்சி நடைபெற உள்ளதால் ஐடிஐ முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவின் பெயர்:

1. Fitter – 30

2. Sheet Metal Worker – 09

3. Welder – 12

4. Machinist – 06

5. Mechanic (M.V) – 04

6. Carpenter – 12

7. Electrician – 12Refrigeration & A.C.Mech – 04

8. Wireman – 04

9. Painter – 04

வயதுவரம்பு: 01.11.2015 தேதியின்படி 15 – 24க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தங்களது படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வயதுவரம்பின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை FA & CAO, ECorly/ Bhubaneawar என்ற பெயரில் டி.டி.யாக அல்லது ஐபிஓ ஆக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Workshop Personnel Officer,

East Coast Railway,

Carriage Repair Workshop,

Mancheswar, Bhubaneswar,

Pin – 751017 (Orissa).

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:18.12.2015

Leave a Reply