shadow

30sept_dgrajns5_va_1223701gதமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். www.tnpscexams.net  என்ற இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தை இணைத்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு வரும் ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.,

தற்போது இந்த பதவிக்கு 2.342 பதவிகள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *