0பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 10  முதுநிலை மேலாளர், மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஹைதராபாத் பெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி – காலியிடங்கள் விவரம்:

பணி: Sr. Manager –  06

வயதுவரம்பு: 44க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: 15 வருடம்.

பணி: Manager –  02

வயதுவரம்பு: 41க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: 12 வருடம்.

பணி:Deputy Manager – 02

வயதுவரம்பு: 38க்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: 9 வருடம்.

கல்வித் தகுதி: சட்டத்துறையில் இளங்கலை அல்லது முதுகலை (பி.எல் அல்லது எல்எல்.பி) பட்டம் பெற்றிருக்க வேண்டும். வணிகம்,தொழிலாளர்,வரி சட்டங்கள் போன்ற பிரிவுகளில்  டிப்ளமோ பெற்றிருந்தால் விரும்பத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை: careers.bhel.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. இதனை பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் பவர் ஜோதி கணக்கு 30858787145 என்ற எண்ணில் செலுத்த வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Manager- HR (RMX)

HR Department/ Admin. Bldg,

Bharat Heavy Electricals Limited,

Ramachandrapuram, Hyderabad-502032.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய careers.bhel.in என்ற பார்த்துக் கொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *