shadow

சென்சார் அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ்

அனுஷ்கா மாதவன் அஞ்சலி நடிப்பில் உருவாகியை நிசப்தம் என்ற திரைப்படம் சமீபத்தில் ஒடிடி பிளாட்பார்மில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்தனர்

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது

இந்த படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளுக்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.,

சைலன்ஸ் படம் சென்சார் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *