shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணத்த’ திரைப்படம் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் தெலுங்கிலும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

’அண்ணத்த’ படத்தில் நடித்த ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு ,மீனா ஆகியோர் தெலுங்கிலும் பிரபலம் என்பதால் இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.