shadow

ரஜினிகாந்தின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டது.

அண்ணாத்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இமான் இசையில் இந்த பாடலை பாடியுள்ளார்

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.