Chennai Today News

அஞ்சான் படத்தின் புதிய கேலரி.

 

சூர்யா, சமந்தா நடித்து லிங்குசாமி இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள அஞ்சான் திரைபப்டத்தின் புதிய ஸ்டில்கள் இன்று வெளியாகியுள்ளது. யூடிவி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

 

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!