விஜய் 62 படத்தில் இணைந்த அனல் அரசு

விஜய் படங்கள் என்றாலே ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்பதும் அவரது படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களுக்கு சரியான தீனி இருக்கும் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’, பைரவா’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களுக்கு சண்டைப்பயிற்சி அமைத்த அனல் அரசு தற்போது விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘தளபதி 62’ படத்திற்கும் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கவுள்ளார்

விஜய்-அனல் அரசு மீண்டும் சேரும் இந்த படத்தில் சண்டைக்காட்சிகளும் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *