shadow

மறு திருமணம் செய்த அமலாபால் பார்த்து அதிசயித்த முதல் விஷயம்

சமீபத்தில் பஞ்சாப் பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால் தற்போது கேரளாவில் உள்ள தனது தாயார் வீட்டில் இருக்கிறார்

இந்த நிலையில் ஒரு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அமலாபாலின் தாயார் எடுத்த இந்த வீடியோவில் அமலாபால் முதன் முதலாக லாக் டவுன் நேரத்தில் மழையை பார்ப்பதாகவும், தான் வளர்த்து வரும் நாய்க்குட்டியும் முதன்முதலாக மழையை பார்த்து வருவதாகவும், தனது வீட்டு தோட்டத்தில் முதல் முதலாக மாங்காய்கள் காய்த்துள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்

மழை மிகவும் இனிமையானது என்று அந்த மழையை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *