shadow

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்த புஷ்பா படத்தின் டிரைலர் வெளியாகி ஒரு மணி நேரத்தில் மகத்தான சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

புஷ்பா படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியான நிலையில் இந்த படத்தின் டிரைலருக்கு ஒரு மணிநேரத்தில் 3.5 மில்லியன் பார்வையாளர்கள் யூடியூபில் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இது ஒரு மகத்தான சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் டிரைலர் இதோ