guru-peyarchi-2014-special-puja_1

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு நடந்த குரு பெயர்ச்சி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள், எட்டு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். குரு பகவான், கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு, நேற்று இரவு, 11:02 மணிக்கு பிரவேசித்தார். இதையொட்டி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா, நேற்று இரவு நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு சிறப்பு யாகம், காலை, 5:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *