shadow

images (8)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செயல்பட்டும் வரும் அழகப்பா பல்கலைக்கழக்ததில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். APPT/15/2015

பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வி மற்றும் சுகாதார அறிவியல்)

காலியிடம்: 01

பணி: உதவி பேராசிரியர் (உடற் கல்வியியல்)

காலியிடங்கள்: 04

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.520. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.320. இதனை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம் என்ற பெயருக்கு காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: //www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  //www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply