shadow

shadow

அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை குழந்தை நட்சத்திரமாக ‘மணிரத்னம்’ இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் தற்போது கதாநாயகியாக அறிமுகம் ஆக தகுந்த நேரத்தை எதிர்நோக்கியுள்ளார்.

விஷால் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாமிலி தமிழில் ஹீரோயினியாக அறிமுகமாவார் என கூறப்படுகிறது.

Leave a Reply