shadow

பரபரப்பு ஹாஷ்டாக்

தமிழினத் தலைவர் என்று விடுதலைப்புலி பிரபாகரன், கலைஞர் கருணாநிதி பல தலைவர்களை குறிப்பிட்டு வருவது தெரிந்ததே. ஆனால் தற்போது அஜித்தை தமிழின தல என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இன்று காலை முதல் தமிழின தல அஜித் என ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது ஒரு சில மணி நேரத்தில் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

அஜித்தை தமிழின தல என குறிப்பிட்டு எதற்காக அவரது ரசிகர்கள் ட்ரெண்டாகி வருகிறார்கள் என்பது புரியாமல் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் எந்தவித அப்டேட்டும் வராமல் இருந்தாலும் அவரது செய்திகள் அவ்வப்போது டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *