shadow

ajith 2

அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் அஜீத் 55 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. கடந்த திங்கட்கிழமை முதல் அனுஷ்காவும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் இந்த வாரம் முழுவதும் படமாக்கப்பட உள்ளதாக கவுதம் மேனன் கூறியூள்ளார்.

அஜீத்துடன் முதல் முறையாக இணைவதில் தான் மிகவும் மகிழ்ச்சி கொள்வதாகவும், தான் சிறுவயது முதலே அஜீத்தின் ரசிகை என்றும் கூறியுள்ள அனுஷ்கா, பாஹுபாலி, ருத்ரம்மாதேவி ஆகிய இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இடையே அஜீத்துக்காக அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் கொடுத்ததாக கூறியுள்ளர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை பீமா, ஆரம்பம் போன்ற படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கின்றார்.

athi2 ajith3 ajith 55 ajith 55 1 ajith 7 ajith 6 ajith 5 ajith 4

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *