Chennai Today News

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யாராய்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகெங்கும் இருந்து முன்னணி நடிகர், நடிகையர் வருகை தந்திருந்த நிலையில் இந்தியாவில் இருந்து சென்ற ஐஸ்வர்யாராய் விதவிதமான உடைகளில் விழாவில் அசத்தி வருகிறார். அவரது விதவிதமான, கவர்ச்சியான புகைப்படங்கள் இதோ:

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!