தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் திடீர் ராஜினாமா! என்ன ஆச்சு?

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி திடீரென சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக அரசியல் வட்டாரங்கள் பெரும் பரபரப்புடன் இருக்கும் நிலையில் தலைமை வழக்கறிஞரின் ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் உடல்நிலை காரணமாகவே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.,

\

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *