தமிழக இடைத்தேர்தல் முடிவுகள். முழுவிபரம்

jayalalithaதமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியிலும் நடைபெற்ற இடைத்தேர்தலில் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒருதொகுதியில் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி வெற்றி பெற்றதால் அவர் முதல்வராக தொடர்கிறார்.

இனி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை பார்க்கலாம்

திருப்பரங்குன்றம்

அதிமுக: 1,12,988 – ​ வெற்றி

திமுக: 70,361 – ​ தோல்வி

பாஜக: 6,453

தேமுதிக: 3,901

மற்றவை: 3,234

தஞ்சாவூர்

அதிமுக: 1,01,333 – ​ வெற்றி

திமுக: 74,487 – ​ தோல்வி

தேமுதிக: 1,534

பாஜக: 3,806

மற்றவை: 5,254

அரவக்குறிச்சி

அதிமுக: 72,559

திமுக: 48,348

தேமுதிக: 910

பாஜக: 2,381

மற்றவை: 1,716

புதுவை நெல்லித்தோப்பு

காங்கிரஸ்: 18709 – வெற்றி

அதிமுக: 7,565 – ​ தோல்வி

நோட்டா – 334

நாம் தமிழர்: 90

மற்றவை: 142

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *