shadow

ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு

stu..

ரூர்கியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் ஆராய்ச்சி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: ஆராய்ச்சியில் பிசினஸ் மேனேஜ்மென்ட், பிசினஸ் என்விரான்மெண்ட், பைனான்சியல் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்ஸஸ் மேனேஜ்மெண்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி சிஸ்டம்ஸ், மார்க்கெட்டிங், ஆபரேஷன்ஸ் அண்ட் ஸ்ட்ரடஜிக் மேனேஜ்மெண்ட்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு முதுகலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்ற தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். அல்லது சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது சி.எஸ் படிப்பில் குறைந்தளவில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

ஜனவரி 30 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதியாகும். கூடுதல் விவரங்களுக்கும் www.iimrohtak.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply