shadow

lucknow uni

லக்னோ பல்கலைக்கழகத்தில் 2015ம் கல்வியாண்டில் எம்.பி.ஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்.பி.ஏ படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதியாக இளங்கலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி. எஸ்டி பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் ரூ.1000ம், சிறப்பு பிரிவினர் ரூ.500ம் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

CAT நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், குழுகலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply