கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம்

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கவர்ச்சி நடிகை ஷகிலாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களை விட அதிக வசூல் செய்து இவருடைய படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின

இந்த நிலையில் இவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது உருவாகவுள்ளது. இந்த படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கவுள்ளதாகவும் ஷகிலாவின் கேரக்டரில் ரிச்சா சாதா என்ற நடிகை நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழ் உள்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *