‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் விஜய் ஹரிஸ் கல்லூரி மாணவி ஒருவருக்கு மாதுளை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் திரைப்பட நடிகர் விஜய் ஹரிஸ் கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜய் ஹரிஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். திரைப்பட நடிகர் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *