shadow

images (14)

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சுற்றுலா வளர்ச்சி துறையில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள 19 உதவி கணக்காளர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: Maharashtra Tourism Development Corporation MTDC

பணி: Accounts Assistant

தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17500.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 29.12.2014 அன்று காலை 10.30 – 1.30 வரை.

மேலும் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.maharashtratourism.gov.in என்ற இணையதளத்திதை பார்க்கவும்.

Leave a Reply