அப்துல்கலாம் சொன்னதை அப்படியே மொழி பெயர்த்து சொன்ன ரஜினிகாந்த்: ஆச்சரிய வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கட்சி குறித்தும், கட்சி வேறு ஆட்சி வேறு என்பது குறித்தும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

அதிசயமாக இதே கருத்தை பல ஆண்டுகளுக்கு முன் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் பேசியுள்ளார். அப்துல்கலாம் ஆங்கிலத்தில் பேசியதன் மொழி பெயர்ப்பாகத்தான் ரஜினிகாந்த் பேசியது இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இதோ இருவரும் பேசிய வீடியோ

Leave a Reply