நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சம்மன்: கைது செய்யப்படுவாரா?

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் குறித்து சர்ச்சை ட்விட் பதிவு செய்த நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனாவால் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை செய்து வருவதாக தகவல்

ஏற்கனவே சித்தார்த் மீது ஒருசில மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.