shadow

கொரோனாவால் உயிரிழப்பு

உலகில் 4,83,958 பேர் கொரோனா தொற்றால் இதுவரை மரணம் அடைந்திருப்பதாகவும் அதில் இந்தியாவில் 14,907 என்பதும் குறிப்பிடத்தக்கது

உலகில் 95,20,134 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் 4,72,985 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 24,63,206 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 124,280 பலி பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 11,92,474 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் மொத்தம் 53,874 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *