95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் தோனி, கே.எல்.ராகுல் ஆகியோர்களின் அபார சதத்தால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 359/7 50 ஓவர்கள்

தோனி: 113
கே.எல்.ராகுல்: 108
விராத் கோஹ்லி: 47
ஹர்திக் பாண்ட்யா: 21

வங்கதேசம்: 264/10 49.3 ஓவர்கள்

முஷ்ஃபூர் ரஹிம்: 90
லிடன் தாஸ்: 73
மெஹிண்டி ஹசன்: 27
சவும்யா சர்கார்: 25

நேற்று நடைபெற்ற இன்னொரு பயிற்சி போடியில் மேற்கிந்திய தீவுகள் அணி நியூசிலாந்து அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *