90ml பட இயக்குனருக்கு சிம்பு பாராட்டு!

கடந்த வெள்ளியன்று வெளியான 90ml திரைப்படத்தின் இயக்குனர் அனிதா உதூப் அவர்களுக்கு அப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து இசையமைத்த சிம்பு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிம்பு கூறியபோது, ’90Ml படத்துக்கு இசை அமைத்ததை பெருமையாக நினைக்கிறேன். ஒரு பெண் இயக்குனர், ஆண்களை தாக்காமல் படம் எடுத்துள்ளதை பாராட்டிய அனைத்து ஆண்களுக்கும் என் நன்றி. ஓவியாவின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

இருப்பினும் 90ml படத்தை பல விமர்சகர்கள் நெகட்டிவ்வாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *