shadow

90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! குல்தீப் அபார பந்துவீச்சு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

ஸ்கோர் விபரம்:

இந்தியா: 324/4 50 ஓவர்கள்

ரோஹித் சர்மா 87
தவான்: 66
தோனி: 48
ராயுடு: 47
கோஹ்லி:43

நியூசிலாந்து: 234/10 40.2 ஓவர்கள்

பிரேஸ்வெல்: 57
லாதம்: 34
நிக்கோல்ஸ்: 28

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply