9 பெரிதா? 13 பெரிதா? என கேள்வி கேட்ட ஸ்டாலினுக்கு நெட்டிசன்கள் பதிலடி

நடைபெற்று முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு 13 தொகுதிகள் மட்டுமே கிடைத்ததை மிகப்பெரிய தோல்வியாக ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கூறி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அதிமுக வெற்றி பெற்ற 9 தொகுதிகள் பெரிதா? திமுக வெற்றி பெற்ற 13 தொகுதிகள் பெரிதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பதிலடி அளித்து வரும் நெட்டிசன்கள், 9 தொகுதிகளை வைத்து அதிமுகவால் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடிந்தது. ஆனால் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர திமுகவால் முடியவில்லை. இதில் இருந்தே எது பெரியது என்பது தெரிய வருகிறது’ என்று கூறியுள்ளனர்.

Leave a Reply