88வது ஆஸ்கார் விருது பெற்ற நட்சத்திரங்களின் முழு பட்டியல்
oscar awards
உலகில் உள்ள அனைத்து திரை நட்சத்திரங்களின் ஒரே கனவு ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். உலக அளவில் அங்கீகாரம் தரக்கூடிய இந்த விருது வழங்கும் விழா நேற்றிரவு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. கோடிக்கணக்கில் செலவு செய்து பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விருது பெற்ற நட்சத்திரங்களின் பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்.

சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்

சிறந்த நடிகர்: லியோனார்டோ டி காப்ரியோ (தி ரெவனண்ட்)

சிறந்த நடிகை: ப்ரீ லார்சன் (ரூம்)

சிறந்த இயக்குனர்: அலெஹான்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ (தி ரெவனண்ட்)

சிறந்த துணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் (ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்)

சிறந்த துணை நடிகை: அலிசியா விக்காண்டர் (தி டானிஷ் கெர்ள்)

சிறந்த இசையமைப்பாளர்: என்னியோ மோரிகோனி (ஹேட்ஃபுல் எயிட்)

சிறந்த ஒளிப்பதிவு: எம்மானுவல் லுபெஸ்கி (தி ரெவனண்ட்)

சிறந்த படத்தொகுப்பு: மார்கரெட் சிக்ஸல் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கோலின் கிப்ஸன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த ஒலித்தொகுப்பு: மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த ஒலிக்கலவை: க்ரிஸ் ஜென்கின்ஸ், க்ரெக் ருடால்ஃப் மற்றும் பென் ஓஸ்மொ (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த பாடல்: ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் (ரைட்டிங்ஸ் ஆன் தி வால் – ஸ்பெக்டர்)

சிறந்த திரைக்கதை: டாம் மெக்கார்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர் (ஸ்பாட்லைட்)

சிறந்த தழுவல் திரைக்கதை: ஆடம் மெக்கே மற்றும் சார்லஸ் ரன்டால்ஃப் (தி பிக் ஷார்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜென்னி பெவேன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த சிகை மற்றும் முடி அலங்காரம்: லெஸ்லி வேண்டர்வால்ட், எல்கா வார்டெகா, டாமியன் மார்டின் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஆண்ட்ரூ வொயிட்ஹர்ஸ்ட், மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சாரா பென்னட் மற்றும் பால் நோர்ரிஸ் (எக்ஸ் மஷீனா)

சிறந்த அனிமேஷன் குறும்படம்: பியர் ஸ்டோரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: இன்சைட் அவுட்

சிறந்த ஆவணக் குறும்படம்: ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்

சிறந்த ஆவணப்படம்: ஏமி

சிறந்த குறும்படம்: ஷட்டர்

சிறந்த பிறமொழித் திரைப்படம்: சன் ஆஃப் சௌள் (ஹங்கேரி)

விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் சென்னை டுடே நியூஸ் இணையதளத்தின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *