shadow

8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கோவை நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆபீஸ் அசிஸ்டெண்ட் , நைட் வாட்ச் மேன், வாட்ச் மேன் , கார்டெனர் உள்ளிட்ட பணிகளுக்கு 49 பணியிடங்கள் காலியாக உள்ளன .

கோவை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களிக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறனர்.
பணியிடம்: கோவை

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை :49
ஆபீஸ் அசிஸ்டெண்ட் 33,
நைட் வாட்ச் மேன்,
வாட்ச் மேன் 05
கார்டெனர் 2பேர்

சம்பளம் ரூபாய் : 5000 முதல் 10,000 தர ஊதியம் 1300
கல்வி தகுதி ள் எட்டாம் வகுப்பு மற்றும் தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருந்த்தல் வேண்டும் .
வயது வரம்பு : 1.7.2017 ன் படி 32 க்குள் இருக்க வேண்டும் .

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தி பிரின்சிபல் டிஸ்டிரிக்ட் கோர்ட் பிரின்சிபல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் கோயம்புத்தூர் – 641018

தேர்வு செய்யப்படும் முறை :மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு மெரிட் லிஸ்ட் தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படு அழைக்கப்படுவார்கள்

. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி ஜீலை 12 , 2017 ஆகும் . மேலும் விவரங்களுக்கு இணைய முகவரி ecourts.gov.in/tn/coimbatore தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply