7416 ஆண், பெண் காவலர்கள் பணி: 21-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Central-Armed-Police-Force
பஞ்சாப் காவல்துறையில் 2016-2017 ஆம் ஆண்டுக்கான 7416 காவலர்கள் (ஆண், பெண்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து 21 -ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 7416

பணி: CONSTABLES

காலியிடங்கள் விவரம்:

CONSTABLE (Male) – 6252
CONSTABLE (Female) – 1164
தகுதி: பத்தாம், +2, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 – 28-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் அரசு விதிகளின்படி சலுகைகள் அளிக்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.10,300 – 34,800 + தர ஊதியம் ரூ.3,200

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, மற்ற பிரிவினருக்கு ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2016

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 23.06.2016

விண்ணப்பிக்கும் முறை: http://www.punjabpolicerecruitment.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://punjabpolicerecruitment.in/PDFViwer.aspx?pdfFileName=Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *