shadow

71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சதம்

கடந்த சில வாரங்களாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி தற்போது நேற்றைய வெற்றியின் மூலம் டி-20 தொடரையும் வென்றுள்ளது.நேற்று லக்னோவில் நடைபெற்ற 2வது டி-20 போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

இந்தியா 195/2 20 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 111 ரன்கள்
தவான் : 43 ரன்கள்

மே.இ.தீவூகள் அணி: 124/9 20 ஓவர்கள்

பிராவோ: 23 ரன்கள்
பால்: 20 ரன்கள்

ஆட்டநாயகன் விருது: ரோஹித் சர்மா

இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி-20 போட்டி வரும் 11ஆம் தேதி சென்னையில் நடைபெறும்

Leave a Reply