shadow

7000 கிளப்பில் இணைந்தார் ஸ்டீவ் ஸ்மித்!

ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இன்று 7 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் இதனால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வார்னர் 335 ரன்களும் லாபிசாஞ்சே 162 ரன்களும் எடுத்து சாதனை செய்தனர்

இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் 36 ரன்கள் மட்டுமே எடுத்தார் எனினும், அவர் 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற கடந்த வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். இதற்கு முன் 49 வீரர்கள் 7000 ரன்களை எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் 7 ஆயிரம் ரன்கள் எடுத்த ஐம்பதாவது வீரர் என்ற பெருமையை பெறுகிறார்

அதுமட்டுமின்றி அதிக சராசரி வைத்துள்ள வீரரும் வீரர் ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் 7 ஆயிரம் ரன்கள் எடுத்த ஜாக் காலிஸ், குமார சங்ககாரா, கேரி சோபர், வாலி ஹெம்மண்ட் ஆகியோர்களைவிட ஸ்டீவ் ஸ்மித் அதிக சராசரி அதாவது 63.75 சதவிகிதம் வைட்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது7

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *