shadow

ஸ்பைடர் உள்பட ஆயுதபூஜைக்கு வெளியாகும் 7 படங்கள்

இம்மாதம் 28ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த நாளில் இதுவரை இல்லாத வகையில் அதிகமான திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’, விஜய்சேதுபதியின் ‘கருப்பன், ‘சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ‘ஜி.வி.பிரகாஷின் ‘செம’, கவுதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகாதேவா’, சுசிகணேசனின் ‘திருட்டுப்பயலே 2’, ஜெய், அஞ்சலி நடித்த ‘பலூன்’, ஆகிய படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

ஆனால் ஏழு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்காத பட்சத்தில் ஓரிரண்டு படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply