shadow

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தஞ்சை திருவாரூர் கள்ளக்குறிச்சி கடலூர் புதுக்கோட்டை திண்டுக்கல் திருச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.,