7 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில் 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற அளவில் இயங்கி வரும் நிலையில் இனி 7 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயிலும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் 7 நிமிடங்களுக்கு ஒரு புறநகர் மின்சார ரயில் இயக்க் ரயில்வே முடிவு செய்துள்ளது

ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த புதிய ரயில்வே கால அட்டவணை செயல்பாட்டிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply