7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது

இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 172 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் சென்னை அணியின் ருத்ராஜ் மிக அபாரமாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார் என்பதும், டூபிளஸ்சிஸ் 56 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply