shadow

7ஆம் அறிவு பாடல் பின்னணியில் மீரா-சாண்டி நெருக்கம்

கடந்த மூன்று பிக்பாஸ் சீசன்களில் பெரும் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக நெட்டிசன்களால் கருதப்படுபவர் மீரா மிதுன். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றார்.

இந்த நிலையில் இன்றுகாலை மீரா யோகா செய்து கொண்டிருக்கும் நிலையில் பல்விளக்கும் சாண்டி, அதனை கிண்டல் செய்யும் வகையில் செயல்படுகிறார். அவருக்கு முகினும் ஆதரவு கொடுக்கின்றார்.

ஒரு கட்டத்தில் திடீரென கண்விழிக்கும் மீரா, சாண்டியின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைவது போன்ற ஒரு கேவலமான புரமோ வெளியாகியுள்ளது. இதில் 7 ஆம் அறிவு படத்தின் பாடல் வேறு பின்னணியில் இருப்பதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *