shadow

அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள்: 66 பேர்கள்

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள்: 43 பேர்கள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 1821 பேர்கள்

சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 495 பேர்கள்

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள்: ஒருவர்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 23

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள்: 7,707 பேர்கள்

தமிழகத்தில் மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள்: 80,110 பேர்கள்

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *