shadow

உலக நாடுகள் அதிர்ச்சி

உலகளவில் தினந்தோறும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63 லட்சத்தை தாண்டியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

அதாவது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,365,173ஆகும். மேலும் உலகளவில் கொரோனாவால் 6பலியானோர் எண்ணிக்கை 3,77,152 ஆக உள்ளது

இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 29 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 53,407 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர் என்பதால் கொரோனா பலி இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *