6ஆம் கட்ட மக்களவை தேர்தலில் வாக்குச்சதவீதம் எவ்வளவு?

நேற்று 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் 6ஆம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலின் வாக்கு சதவீதங்கள் குறித்து பார்ப்போம்

டெல்லி- 58.01%

பிஹார்- 59.29%

மத்திய பிரதேசம் – 62.06%

உத்தர பிரதேசம்- 54.24%

ஹரியானா- 65.48%

மேற்கு வங்கம்- 80.16%

ஜார்க்கண்ட்- 64.50%

Leave a Reply