56ஆயிரம் திரையரங்குகளில் 2.0 ரிலீஸா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான ‘2.0’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து இந்தியாவில் 6900 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 2000 திரையரங்குகளிலும் வெளியானது.

இந்த நிலையில் இந்த படம் சீனாவில் வரும் ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது அதுமட்டுமின்றி சீனாவில் இந்த படம் 56 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply